×

கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் குவியும் பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!!

திருமலை: கோடை விடுமுறை காரணமாக, திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 24 முதல் 28 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Tirupati ,Sami ,
× RELATED நீட் முறைகேட்டில் தேசிய தேர்வு...