×

10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

 

சென்னை: 10 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. டிஜிபி பாலநாகதேவியை தமிழ்நாடு சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவு. உளவுத்துறை டிஜஜியாக தர்மராஜன் ஐபிஎஸ் , சி.ஐ.டி. உளவுத்துறை டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி சரவணன், கரட் கருண் உத்தவ்ராவ் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்.பி.யாக நியமனம்

Tags : Tamil Nadu Government ,Chennai ,TGB Balanagadevi ,Tamil ,Nadu ,DGP ,Dharmarajan ,IPS ,DJI ,
× RELATED மாதம் ரூ.2,500 தருவதாக கூறிவிட்டு மாதம்...