×

பழனிசாமி பொறுப்பு ஏற்ற பிறகு தேர்தலுக்கு தேர்தல் அதிமுக தோல்வியடைந்து: சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை: பழனிசாமி பொறுப்பு ஏற்ற பிறகு தேர்தலுக்கு தேர்தல் அதிமுக தோல்வியடைந்து என எடப்பாடி பழனிசாமி பதவியை பறித்த நிலையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘தோல்விக்கு நிர்வாகிகளை கைகாட்டிவிட்டு தப்பிக்க நினைப்பவர் நல்ல தலைவர் அல்ல. தோல்விக்கு பொறுப்பு ஏற்பவரே நல்ல தலைவர். என்றைக்கு பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுதோமோ அன்றைக்கே அதிமுக குடும்ப அரசியலுக்கு சென்று விட்டது’ எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Palanisami ,C. V. Sanmugham ,S. B. Velumani ,Chennai ,Eadapadi Palanisami ,
× RELATED தவெக ஆட்சியில் காட்சி காட்சியாக...