×

நாடு முழுவதும் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அமுல் நிறுவனம் அறிவிப்பு!

சென்னை: நாடு முழுவதும் அமுல் நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பால் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags : AMUL ,Chennai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து