சென்னை: 2026-27 காரீப் பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்த டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தப்பட்டு ரூ.2,441ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
