×

சொல்லிட்டாங்க…

* விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அரசாங்கத்தை நடத்துவதில் திமுக தான் சீனியர் பேட்ச். எங்களின் அனுபவத்தைபகிர்ந்து கொள்கிறோம். ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

* குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரை, தூய சக்தி தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம். அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்

Tags : Vijay ,Dimuka ,Assistant Secretary ,Stalin ,Mannarkudi Assembly ,
× RELATED தலைமைச்செயலகமா..! தவெக கட்சி அலுவலகமா.??...