அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் – ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது.
