- விஜய்
- துணை-
- ஜனாதிபதி திருமாவலவன்
- அமைச்சர்
- சென்னை
- துணை ஜனாதிபதி
- திருமாவளவன்
- துணைத் தலைவர்
- Thirumavalvan
- விஜய் விருப்பம்
- துணைத் தலைவர் திருமவல்வன்
சென்னை: முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் நாளை விசிக தலைவர் திருமாவளவனை சந்திக்க உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக தலைவர் திருமாவளவனை நாளை சந்திக்கும் முதலமைச்சர் விஜய்; மரியாதை நிமித்தமாக விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
