×

சமயபுரம் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை

 

சமயபுரம்: சமயபுரம் அருகே சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகநாய் ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Samayapuram ,
× RELATED அதிக வட்டி ஆசை காட்டி 20 கோடி சுருட்டிய...