×

அதிகாரத்துக்காக திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஒன்றியத்தில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நீடிக்க உதவிய திமுகவின் முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும் ‘இப்போது யார் முதுகில் ஏறி சவாரி செய்யலாம் என்று தெரிந்ததும் திமுகவை கழற்றிவிட்டது. அரசியல் காற்று மாறி வீசியவுடன் இப்போது காங்கிரஸ் நிலைப்பாடு மாறிவிட்டது’ எனவும் பிரதமர் பேசினார்.

Tags : Congress ,Dimukh ,PM Modi ,Delhi ,Narendra Modi ,Dimukhin ,Union ,
× RELATED சொல்லிட்டாங்க…