- டிடீவி
- தின மலர்
- கவர்னர்
- அர்லகர்
- லோக்
- பவன்
- கிண்டி, சென்னை
- சென்னை
- டி.டி.வி.தீனகரன்
- பவன்
- கிண்டி
- Amamuka
- மீ.
- காமராஜ்
- ஆதரவு
- Edapadi
- அமுகா எம். எல். ஏ.
சென்னை: கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் அர்லேகருடன் டிடிவி தினகரன் திடீர் சந்தித்து பேசினார். அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் உடன் சென்று எடப்பாடிக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் வழங்கினார் டிடிவி தினகரன்; தவெக தரப்பில் இருந்து அமமுக எம்.எல்.ஏ. காமராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. அமமுக எம்.எல்.ஏ. காமராஜிடம் தவெக தரப்பில் பேசியதாக தகவல் வெளியான நிலையில் தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
