×

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு

 

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு அளித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் ஐ.யூ.எம்.எல். ஆதரவு; தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்தது

Tags : Tamil Nadu Victory Club ,Indian Union Muslim League party ,Chennai ,Union of India ,Muslim League party ,Congress ,U.S. U. M. L. ,Tamil Nadu Victory Corporation ,
× RELATED இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று...