- தமிழ்நாடு வெற்றி கிளப்
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி
- சென்னை
- இந்திய ஒன்றியம்
- முஸ்லிம் லீக் கட்சி
- காங்கிரஸ்
- யு. எம். எல்.
- தமிழ்நாடு வெற்றி கழகம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு அளித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் ஐ.யூ.எம்.எல். ஆதரவு; தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்தது
