- இந்திய ஒன்றியம்
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- இந்திய முஸ்லிம் லீக்
- டாக்கா
- சென்னை
- காதர் மோகிடின்
- தவேகா
- அகத்ஸி
- திமுகா
சென்னை: தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆதரவு தராது என காதர் மொகிதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கூட்டணியின் தலைமையான திமுகவின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
