* தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுலுக்கு நன்றி. அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம். தவெக தலைவர் விஜய்.
* ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனி பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது. அது, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர் என்பதே ஆகும். விசிக தலைவர் திருமாவளவன்.
