×

குருவி தலையில் பனங்காய்: ஓ.எஸ்.மணியன் பேட்டி

 

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றார். இதைதொடர்ந்து நாகை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகாஷிடம் வெற்றி சான்றிதழை பெற்று கொண்ட ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி: வெற்றி, தோல்வி என எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வெற்றியை எப்படி கொண்டாடுகிறோமோ அதேபோல் தோல்வியையும் ஏற்று கொண்டு அதை படிக்கல்லாக மாற்றி வெற்றி பெற வேண்டும்.

தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் குருவி தலையில் பனங்காயை வைத்துள்ளனர். குருவி தாங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

Tags : Panangai ,O. ,Manyan ,Vedaranyam Assembly Constituency ,Nagai District ,Supreme Candidate ,O. S. Manyan ,Nagai ,District ,Election ,Officer ,Akash ,S. Manyan ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...