×

மு.க. ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு

கல்வி, சுகாதாரம், பெண்கள் மேம்பாட்டை கொள்கைகளாக முன்வைத்து மு.க. ஸ்டாலின் தேர்தலை சந்தித்தார். தனது கொள்கைகளை முன்வைத்து தேர்தலை சந்தித்த மு.க. ஸ்டாலின் பெருமிதத்துக்குரியவர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டினார்.

Tags : M. K. ,Stalin ,Arvind Kejriwal ,M.D. K. Stalin ,Fr. K. Arvind Kejriwal ,
× RELATED தமிழ்நாட்டில் ஓ.பி.சி. மாணவ,...