- வேலூர்
- தவெகா
- அஇஅதிமுக
- காட்பாடி
- அணைக்கட்டு
- K.V.Kuppam
- குடியாத்தம்
- சுதாகர்
- த்வேஸ்
- ராமு
- Duraimurugan
- திமுக
- திருக்குமரன்
- நாதக
- தவேகா…
40 காட்பாடி
43 வேலூர்
44 அணைக்கட்டு
45 கே.வி.குப்பம் (தனி)
46 குடியாத்தம்
* காட்பாடி: தவெக வெற்றி
சுதாகர் (தவெக) 69,868
ராமு (அதிமுக) 63,998
துரைமுருகன் (திமுக) 62,225
திருக்குமரன் (நாதக) 4,623
நோட்டா 745
தவெக 5,870 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* வேலூர்: தவெக வெற்றி
வினோத் கண்ணன் (தவெக) 73,032
கார்த்திகேயன் (திமுக) 66,255
அப்பு (அதிமுக) 44,997
சோனியா (நாதக) 3,741
நோட்டா 743
தவெக 6,777 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* அணைக்கட்டு: அதிமுக வெற்றி
வேலழகன் (அதிமுக) 76,303
நந்தகுமார் (திமுக) 69,221
வேல்முருகன் (தவெக) 63,287
ரவிக்குமார் (நாதக) 4,746
நோட்டா 1,089
அதிமுக 7,081 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* கே.வி.குப்பம் (தனி): தவெக வெற்றி
தென்றல்குமார் (தவெக) 74,305
ஜெகன்மூர்த்தி (அதிமுக) 54,050
ராஜேஸ்வரி (திமுக) 53,898
கலையேந்திரி (நாதக) 5,183
நோட்டா 972
தவெக 20,255 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* குடியாத்தம் (தனி): தவெக வெற்றி
சிந்து (தவெக) 82,858
பிரதாப் (தேமுதிக) 72,761
பரிதா புருஷோத்தமன் (அதிமுக) 64,122
இமலன் (நாதக) 5,802
நோட்டா 799
தவெக 10,097 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
