×

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: கள்ளக்குறிச்சி 5 தொகுதிகள்; திமுக அணி-2, அதிமுக அணி-2, தவெக-1

76 திருக்கோவிலூர்
77 உளுந்தூர்ப்பேட்டை
78 ரிஷிவந்தியம்
79 சங்கராபுரம்
80 கள்ளக்குறிச்சி

* திருக்கோவிலூர்: அதிமுக வெற்றி
எஸ்.பழனிசாமி (அதிமுக) 73,033
பரணி பாலாஜி (தவெக) 72,748
கவுதமசிகாமணி (திமுக) 62,482
ஹேமராஜன் (நாதக) 5,791
நோட்டா 500
அதிமுக 285 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* உளுந்தூர்பேட்டை: திமுக வெற்றி
ஜி.ஆர்.வசந்தவேல் (திமுக) 97,984
இரா.குமரகுரு (அதிமுக) 95,717
மு.சுதாகர் (தவெக) 65,698
லோகேஸ்வரி (நாதக) 6,478
நோட்டா 1,040
திமுக 2,260 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* கள்ளக்குறிச்சி (தனி): தவெக வெற்றி
அருள் விக்னேஷ் (தவெக) 81,132
எஸ்.ராஜீவ்காந்தி (அதிமுக) 80,334
மாலதி (விசிக) 77,666
நாகம்மாள் (நாதக) 7,494
நோட்டா 847
தவெக 798 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சங்கராபுரம்: அதிமுக வெற்றி
ஆர்.ராகேஷ் (அதிமுக) 80,250
தா.உதயசூரியன் (திமுக) 76,579
ஜெகதீசன் (தவெக) 67,624
ரமேஷ் (நாதக) 5,567
நோட்டா 383
அதிமுக 3,671 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* ரிஷிவந்தியம்: திமுக வெற்றி
வசந்தம்.கார்த்திகேயன் (திமுக) 89,711
அசோக்குமார் (தவெக) 84,849
அ.ப.செழியன் (பாமக) 56,488
ராதிகா (நாதக) 7,247
நோட்டா 534
திமுக 4,862 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Tags : Kallakurichi ,DMK ,AIADMK ,DVE ,Thirukovilur ,Ulundurpettai ,Rishivandhiyam ,Sankarapuram ,S. Palaniswami ,Bharani Balaji ,Gauthamasikamani ,Hemarajan ,Nathaka ,AIADMK… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து