×

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: திருச்சி 9 தொகுதிகள்; தவெக-6, திமுக அணி-2, அதிமுக அணி-1

138 மணப்பாறை
139 ஸ்ரீரங்கம்
140 திருச்சி மேற்கு
141 திருச்சி கிழக்கு
142 திருவெறும்பூர்
143 லால்குடி
144 மண்ணச்சநல்லூர்
145 முசிறி
146 துறையூர்

* மணப்பாறை: தவெக வெற்றி
கதிரவன் (தவெக) 83,041
விஜயகுமார் (அதிமுக) 81,615
அப்துல் சமது (மநேமக) 61,355
அருணகிரி (நாதக) 10,070
நோட்டா 949
தவெக 1426 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* ஸ்ரீரங்கம்: தவெக வெற்றி
ரமேஷ் (தவெக) 1,32,035
எஸ்.துரைராஜ் (திமுக) 69,645
ஆர்.மனோகரன் (அதிமுக) 65,819
தர்மராஜ் (நாதக) 11,026
நோட்டா 929
தவெக 62,390 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* திருச்சி மேற்கு: திமுக வெற்றி
கே.என்.நேரு (திமுக) 88,235
ராமமூர்த்தி (தவெக) 83,449
ராஜசேகரன் (அமமுக) 14,136
புவனேஸ்வரி (நாதக) 7,470
நோட்டா 1,098
திமுக 4,786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* திருச்சி கிழக்கு: தவெக வெற்றி
ஜோசப் விஜய் (தவெக) 91,381
இனிகோ இருதயராஜ் (திமுக) 63,965
க.ராஜசேகரன் (அதிமுக) 19,715
கிருஷ்ணசாமி (நாதக) 4,710
நோட்டா 514
தவெக 27,416 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* துறையூர்: தவெக வெற்றி
ரவிசங்கர் (தவெக) 66,263
இ.சரோஜா (அதிமுக) 56,649
எம்.விச்சு லெனின் பிரசாத் (காங்) 49,222
கௌசல்யா சுரேஷ் (நாதக) 8,436
நோட்டா 697
தவெக 9,614 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* முசிறி: தவெக வெற்றி
விக்னேஷ் (தவெக) 71,281
என்.எஸ்.கருணைராஜா (திமுக) 53,839
என்.யோகநாதன் (அதிமுக) 52,061
பாக்யலட்சுமி (நாதக) 8,357
நோட்டா 1,093
தவெக 17,442வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* மண்ணச்சநல்லூர்: திமுக வெற்றி
சீ.கதிரவன் (திமுக) 81447
ஆர்.வி.பரதன் (சிதமு) 46606
சரவணன் (தவெக) 69083
இரா.தேன்மொழி (நாதக) 9289
நோட்டா 599
திமுக 12,364 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* லால்குடி: அதிமுக வெற்றி
டாக்டர் எம்.லீமா ரோஸ் (அதிமுக) 60,460
கு.ப.கிருஷ்ணன் (தவெக) 57,729
த.பாரிவள்ளல் (திமுக) 55,258
நே.மதன் (நாதக) 6,965
நோட்டா 387
அதிமுக 4,737 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* திருவெறும்பூர்: தவெக வெற்றி
நவல்பட்டு விஜி (தவெக) 89,837
அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திமுக) 81,132
குமார் (அதிமுக) 29,473
ராஜேஷ் (நாதக) 9,311
நோட்டா 745
தவெக 8,705 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Tags : Trichy ,T.V.K. ,DMK ,AIADMK ,Manapparai ,Srirangam ,Trichy West ,Trichy East ,Thiruverumpur ,Lalgudi ,Mannachanallur ,Musiri ,Thuraiyur ,Vetri Kathiravan ,Vijayakumar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து