×

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: மயிலாடுதுறை 3 தொகுதிகள்; திமுக அணி-3

160 சீர்காழி (தனி)
161 மயிலாடுதுறை
162 பூம்புகார்

* மயிலாடுதுறை: காங்கிரஸ் வெற்றி
ஜமால் யூனுஸ் முகமது (காங்கிரஸ்) 68,011
சித்தமல்லி பழனிச்சாமி (பாமக) 57,166
அருண் ரஷீத் (தவெக) 52,538
கி.காசிராமன் (நாதக) 6,826
நோட்டா 468
காங். 10,845 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சீர்காழி (தனி): திமுக வெற்றி
செந்தில் செல்வன் (திமுக) 71,449
ம.சக்தி (அதிமுக) 60,032
கோபிநாத் (தவெக) 59,149
சுபாஷ் (நாதக) 7,397
நோட்டா 555
திமுக 11,417 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* பூம்புகார்: திமுக வெற்றி
நிவேதா முருகன் (திமுக) 81,096
எஸ். பவுன்ராஜ் (அதிமுக) 72,832
விஜயாலயன் (தவெக) 55,902
இளையநகுலன் (மதக) 6,353
நோட்டா 586
திமுக 8,260 வாக்குகள் முன்னிலை

Tags : Mayiladuthurai ,DMK ,Sirkazhi ,Poompuhar ,Congress ,Jamal Yunus Mohammed ,Siddhamally Palaniswami ,PMK ,Arun Rashid ,TWK ,K. Kasiraman ,Nathaka ,Congress.… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து