×

சோழபுரம் அருகே விவசாய நிலத்தில் 4 உலோக சிலைகள் கண்டெடுப்பு!!

கும்பகோணம்: சோழபுரம் அருகே அலேக்சாண்டர் என்பவரது நிலத்தில் 4 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்கப்பட்ட 4 உலோக சிலைகளும் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Tags : Cholapuram ,Alexander ,Thiruvidaimarudur Taluk Office ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து