×

ஒரே மாதத்தில் நீதிபதி பணியிட மாற்றம்

செங்கல்பட்டு : நடிகரும், தவெக தலைவர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி சசிகலா பணியிட மாற்றம். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் நீதிபதி சசிகலா திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய சுஜாதா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Chengalpattu ,Sengalpattu Family Welfare Court ,Judge ,Sasikala ,Daveka ,Vijay — Sangeeta ,Chengalpattu Family Welfare Court ,
× RELATED சுங்குவார்சத்திரம் அருகே மின்சாரம்...