×

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அக்.1,2,3ம் தேதிகளில் உணவு கண்காட்சி!!

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அக்.1,2,3ம் தேதிகளில் உணவு கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் சார்பில் உணவு எக்ஸ்போ என்ற பெயரில் ஓட்டல் உபகரணங்கள் கண்காட்சி நடக்கவுள்ளது.

 

Tags : Nandambakkam Trade Centre ,Chennai ,Food Expo ,Tamil Nadu Hotels Association ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து