×

தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார் எடப்பாடி பழனிசாமி

சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடும்பத்தினருடன் ஓட்டு போட்டார்.

Tags : Edappadi Palanisami ,Cruwampalaiai ,Salem ,Secretary General ,Edapadi Palanichami ,Uradachi Union Primary School ,Cruwampalayam ,
× RELATED அமைச்சர், இலாகா ஒதுக்கீடு...