ஹைதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31வது லீக் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஹைதராபாத் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.