×

10 இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்தன: வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

 

டெல்லி: 10 இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்தன என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கப்பல்கள் பாதுகாப்பாக ஹோர்முஸ்-ஐ கடப்பது தொடர்பாக ஈரானுடன் தொடர்பில் உள்ளோம் எனவும் கூறியுள்ளது.

Tags : Strait of Hormuz ,Delhi ,Ministry of External Affairs ,Iran ,Hormuz ,
× RELATED திலக் வர்மா அதிரடி சதம் மும்பை அணி வெற்றி