×

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!

 

விருதுநகர்: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்ததாகவும் 3 பேர் காயமடைந்ததாகவும் தகவல். பட்டாசு ஆலை வெடி விபத்தில் வானுயரம் புகை சூழ்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரம்.

 

Tags : Katnarratti ,Virudhunagar ,Katnarbati ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து