* தமிழ்நாட்டுக்கு எதிராக கொண்டு வந்த கருப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டு, வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த வெற்றி வெறும் டிரெய்லர்தான், அடுத்து நாம் பெறவிருக்கும் வெற்றிதான் மாபெரும் வெற்றி. முதல்வர் மு.க.ஸ்டாலின்
* நாட்டைப் பிளவுபடுத்தக்கூடிய தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஒரு முகமூடியாக பெண் இடஒதுக்கீடு மசோதாவை பாஜ பயன்படுத்தியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
