×

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மக்களவையில் திமுக எதிர்ப்பு

 

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மக்களவையில் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 3 மசோதாக்களையும் ஒருங்கிணைத்து கொண்டு வந்துள்ளதாக டி.ஆர்.பாலு விமர்சனம் செய்துள்ளார்.
2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என்று திமுக எம்.பி.
டி.ஆர்.பாலு கூறியுள்ளார். மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகலை தீவைத்து எரித்துள்ளார் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். மசோதாவை திட்டவட்டமாக திமுக எதிர்க்கிறது, ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை

 

Tags : DMK ,Lok Sabha ,Delhi ,D.R. Balu ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...