×

ஏப்ரல் 23ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு முழு விடுமுறை!!

சென்னை: சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு முழு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

Tags : Coimbed Vegetable Market ,Chennai ,Coimbed Association of All Merchants Associations ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து