×

NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ!

 

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை 1 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த திட்டம். இபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

 

Tags : PM Modi ,NDA ,Vadaseri M. ,Vepamudu ,Nagerko ,R. m. ,
× RELATED தொகுதி மறுவரையறை குறித்து கடிதம்...