தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை 1 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த திட்டம். இபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
