- மத்திய அமைச்சர்
- ஜே. பி. நாட்டா
- சென்னை
- பியுஷ் கோயல்
- பாஜக
- ஜனாதிபதி
- நயினார் நாகேந்திரன்
- கிண்டி ஸ்டார் கஃபே
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார். ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். சென்னை கிண்டி நட்சத்திர ஓட்டலில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு. புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026″ என்ற தலைப்பில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு.
