- யூனியன் அரசு
- கனிமொழி எம்.பி.
- சென்னை
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையும் பாதிக்கும் ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.
