×

திமுக கூட்டணியை ஆதரித்து ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் சென்னையில் பிரச்சாரம்

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வரும் 20ம் தேதி சென்னை வருகிறார் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 20, 21ம் தேதிகளில் சென்னையில் பரப்புரை செய்ய உள்ளார்.

Tags : Atmi ,Kejriwal ,Chennai ,Dimuka Alliance ,Tamil Nadu Assembly ,ARVIND KEJRIWAL ,DIMUKA ,
× RELATED நடிகர் மன்சூர் அலிகான் ஆஸ்பத்திரியில் அட்மிட்