சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை அலுவலகத்தில் வெளியிட்டார் திருமாவளவன். விலையில்லா கல்வி, இருமொழிக் கொள்கை உள்ளிட்ட 15 கருப்பொருள்களை கொண்ட அறிக்கை வெளியீடு. சிறுபான்மையினரைக் காக்க சிறப்புச் சட்டம். மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு. உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம்
