×

ஏப்.,15ல் ஜக் விக்ரம் LPG கப்பல் மும்பை வந்து சேரும்: பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அறிவிப்பு

டெல்லி: 20,400 மெட்ரிக் டன் LPG சரக்குகளை சுமந்து வரும் இந்தியாவின் LPG கப்பல் `ஜக் விக்ரம்’ ஹார்முஸ் நீரிணையை கடந்தது. ஏப்.,15ல் ஜக் விக்ரம் LPG கப்பல் மும்பை வந்து சேரும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அறிவித்துள்ளது.

Tags : Zag Vikram ,Mumbai ,Petroleum ,Natural Gas Department ,Delhi ,India ,Zag Wickrum ,Strait of Hormuz ,NATURAL GAS SECTOR ,JUG ,VIKRAM ,
× RELATED தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் 3...