×

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுக நிர்வாகியை பிடித்து போலீசில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பணப்பட்டுவாடா செய்ய முயன்ற அதிமுக நிர்வாகியை பிடித்த திமுகவினர் போலீசில் ஒப்படைத்தனர். 113வது வார்டு ராமகாமத்துபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று அதிமுக நிர்வாகி யு.பி.ஐ. எண் கேட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகி யு.பி.ஐ எண் கேட்டதும், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai's Thousand Lampu ,Chennai ,113th Ward Ramakamathapuram ,Aimuga ,Administrator ,U. B. I. ,
× RELATED இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று...