×

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

 

புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவது ஆளும்கட்சிக்கு சாதகமாக உள்ளதாக நினைக்கிறேன். தேர்தலுக்கு முன்பு நான் கோவிலுக்கு செல்வது வழக்கம் அதன்படி சேலம் சென்று வழிபட்டேன். மாநில அந்தஸ்து வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்துவேன்.

 

Tags : National Democratic Coalition ,Puducherry ,Rangasamy ,PUDUCHERRY CHIEF ,RANGASAMI ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து