×

ஒன்றிய அரசு தரமற்ற பணி; நள்ளிரவில் குடியிருப்பை காலி செய்த மக்கள்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலை 20 அடி உள்வாங்கியது. இதனால் அச்சமடைந்த மக்கள் நள்ளிரவில் குடியிருப்பை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

Tags : EU government ,Chidambaram ,Vilupuram-Nagai National Highway ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு