×

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி தொடக்கம்

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி ஏப்.10ம் தேதி தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை விநியோகம் செய்வார்கள். ஏப்ரல் 17ம் தேதிக்குள் விநியோகம் செய்யும் பணியினை முடிக்க அறிவுறுத்தல். வாக்காளர் பட்டியலில் வரிசை எண்ணை அறிய புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட் வழங்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

Tags : Tamil Nadu Assembly Elections ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்