×

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்கள் நாளை ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Tags : Chennai ,Nilgiri ,Theni ,Erode ,Virudhunagar ,Meteorological Survey Centre ,Meteorological Centre ,Dindigul ,
× RELATED 2024ல் ராஜ்யசபா சீட் தருவதாக கூறி...