×

கன்னியாகுமரியில் அனைத்து தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்ல வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அனைத்து தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சூரிய உதயத்தை பார்க்க மக்கள் எல்லாம் வரக்கூடிய மாவட்டம்தான் கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திமுக ஆட்சியில் கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கன்னியாகுமரியில் 7 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன

Tags : Secular Progressive Alliance ,Kanyakumari ,Chief Minister ,M.K.Stalin. ,M.K.Stalin ,DMK ,
× RELATED தேர்தலில் திமுகவை 7வது முறையாக...