×

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் ஒரு சதி: தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன் என ப.சிதம்பரம் கேள்வி.

 

சென்னை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் ஒரு சதி என்றும் தேர்தல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏன் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். எம்.பி.க்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் அரசியல் திருத்த சட்ட மசோதா மக்களவை, மாநிலங்களவையில் தோற்கும். மக்களவையில் 67 பேரையும், மாநிலங்களவையில் 25 பேரையும் நீக்கிவிட்டு மசோதாவை நிறைவேற்ற சதி.

Tags : Parliament ,P. ,Chidambaram ,Chennai ,P. Chidambaram ,
× RELATED தமிழ்நாட்டில் விடுமுறைக்குப் பிறகு...