×

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு

 

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க அண்ணாமலைக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.க தேசியத் தலைமை அறிவுறுத்தல் காரணமாக கேரளாவில் இருந்து சென்னை விரைகிறார் அண்ணாமலை.

Tags : Annamala ,Narendra Modi ,Chennai ,Annamalai ,PM Modi ,J. Kerala ,National Chief ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து