×

வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு இளைஞர் மரணம்

 

கோவை: கோவை வெள்ளியங்கிரிக்கு நண்பரோடு வந்திருந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் குமார்(23) என்பவர் 5வது மலையில் ஏறிய போது, மயங்கிவிழுந்து உயிரிழந்தார். நடப்பு ஆண்டில் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது.

Tags : Mount Silyangri ,KOWAI ,MUKESH KUMAR ,DARUMPURI DISTRICT ,KOWAI VELIYANGRI ,Mount Viliyangiri ,
× RELATED பயன்பாட்டுக்கு வந்த திருத்தணி புதிய பேருந்து நிலையம்: பயணிகள் மகிழ்ச்சி