×

தன் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேட்புமனுவில் தகவல்

 

திருச்சி: தன் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார். மதுரையில் பாதுகாவலர்கள் தள்ளியதில் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில் தன் மீது வழக்கு உள்ளதாகவும் கொளத்தூரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக தன் மீது வழக்கு உள்ளதாக விஜய் வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Victory Club ,Vijay ,Tamil ,Nadu ,Madura ,Kolathur ,
× RELATED வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு இளைஞர் மரணம்