×

பாம் பாண்டி பதவி நீக்கம்: டொனால்ட் டிரம்ப் அதிரடி!

 

வாஷிங்டன்:: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டியை (Pam Bondi) அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். பாம் பாண்டி-க்குப் பதிலாக டெபுடி அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் தற்காலிக அட்டர்னி ஜெனரலாகச் செயல்படுவார் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். ஓராண்டு காலம் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய பாம் பாண்டி, தற்போது தனியார் துறையில் புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாக டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Pam Bandy ,Donald Trump ,Washington ,US ,President Donald Trump ,attorney general ,Pam Bondi ,Trump ,Deputty Attorney General ,Todd Blanch ,general ,Palm Pandey ,
× RELATED இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பெண் பலி