×

ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலைகள் தமிழ்நாட்டில் ஏற்படலாம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: ஏப்ரல் மாதத்தில் வெப்ப அலைகள் தமிழ்நாட்டில் ஏற்படலாம். மழை பெய்தாலும் கூட ஏப்ரலில் வெப்பத்தால் ஏற்படும் அசவுகரியங்கள் தொடரும். மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்; போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu ,Indian Meteorological Centre ,Chennai ,
× RELATED எத்தனை டீம் வந்தாலும் தமிழ்நாட்டில்...